Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







20-05-2024
Monday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News







மத்திய அரசு திட்டங்கள்



1.1. பிரதமரின்‌ தேசிய பயிர்‌ காப்பீட்டு திட்டம்‌
Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)

1.2. பிரதமரின்‌ இணையவழி தேசிய வேளாண்‌ சந்தை திட்டம்‌
e-National Agriculture Market (e-NAM)

1.3. பிரதமரின்‌ விவசாயிகளுக்கான ரூ.6000 நிதி உதவி திட்டம்‌
Pradhan Manti Kisan Samman Nidhi Yojana (PMKSNY)

1.4. பிரதமரின்‌ விவசாயிகளுக்கான ஒய்வூதிய திட்டம்‌
Pradhan Mantri Kisan Maan-Dhan Yojana(PMKSY)

1.5. பிரதமரின்‌ வேளாண்‌ நீர்ப்பாசனத்‌ திட்டம்‌
Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY)

1.6. விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை
Minimum Support Price (MSP)

1.7. மண்‌ வள அட்டை
Soil Health Card Scheme

1.8. வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதி திட்டம்‌
Agriculture Infrastructure Fund Scheme (AIF)

1.9. பிரதமரின்‌ விளைபொருள்‌ ஏற்றுமதி திட்டம்‌
Pradhan Mantri Krishi Udan Yojana

1.10. பிரதமரின்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ கூட்டமைப்பு திட்டம்‌
Pradhan Mantri Kisan FPO Scheme

1.11. விவசாயிகளுக்கான விளைபொருள்‌ வாகன வசதி திட்டம்‌
Kisan Rath Yojana

1.12. வேம்பு கலந்த யூரியா திட்டம்‌
Neem Coated Urea

1.13. தேசிய மூங்கில்‌ வளர்ப்பு திட்டம்‌
National Bamboo Mission Under NMSA (Restructured)

1.14 . தேசிய கால்நடை நோய்‌ தடுப்புத்‌ திட்டம்‌
Pradhan Mantri Livestock Health & Disease Control Scheme

1.15. பாரம்பரிய வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌
Paramparagat Krishi Vikas Yojana

1.16. பிரதமரின்‌ விவசாய வருவாய்‌ பாதுகாப்பு திட்டம்‌
Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-AASHA)

1.17. வேளாண்‌ ஏற்றுமதி கொள்கை, 2018
Agricultural Export Policy, 2018

1.18 : தேசிய வேளாண்‌ அபிவிருத்தி திட்டம்‌
Rashtriya Krishi Vikas Yojana (RKVY-RAFTAAR)

விரிவாக படிக்க


2.1. பிரதமரின்‌ செல்வ மகள்‌ சேமிப்புத்‌ திட்டம்‌
Pradhan Mantri Sukanya Samriddhi Yojana

2.2. பிரதமரின்‌ இலவச எரிவாயு திட்டம்‌ (உஜ்வாலா திட்டம்‌)
Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)

2.3. பெண்‌ பிள்ளைகளை பாதுகாப்போம்‌, கற்பிப்போம்
‌ Beti Bachao, Beti Padhao (BBBP)

‌ 2.4. தேசிய ஊட்டச்சத்து திட்டம்‌
‌ Poshan Abhiyaan Scheme

‌ 2.5 பெண்‌ ஆராய்ச்சியாளர்களுக்கான நிதி உதவி திட்டம்‌
‌ Promoting Oppurtunities for Women in Exploratory Research(SERB POWER)

‌ 2.6. பெண்களுக்கான சுவிதா அணையாடை நாப்கின்‌) திட்டம்‌
‌ Jan Aushadhi Suvidha Sanitary Napkin Scheme

‌ 2.7. பெண்‌ பிள்ளைகளுக்கான சிபிஎஸ்சி திட்டம்‌
‌ CBSE Udaan Scheme

‌ 2.8. கர்ப்பிணி பெண்கள்‌ இலவச பரிசோதனை திட்டம்‌
‌ Pradhan Mantri Surakshit Matritva Abhiyan (PMSMA)

‌ 2.9. தாய்மை வந்தன நிதி உதவி திட்டம்‌
‌ Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)

‌ 2.10. சூரிய சக்தி ராட்டை திட்டம்‌
‌ Mission Solar Chakra (MSC)

‌ 2.11. பெண்களின்‌ அணையாடைரநுாப்கின்‌) தயாரிப்பு திட்டம்‌
‌ Stree Swabhiman Initiative

‌ 2.12. வளரிளம்‌ பெண்களுக்கான திட்டம்‌
‌ Scheme for Adolescent Girls (SAG) - SABLA (Restructured)

‌ 2.13. பெண்‌ தொழில்‌ முனைவோர்‌ வழிகாட்டுதல்‌ திட்டம்‌
‌ Stand-Up India Scheme for SC/ST and Women Entrepreeurs

‌ 2.14. கர்ப்பிணிகள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ தடுப்பூசி திட்டம்‌
‌ Mission Indra Dhanush

‌ 2.15. பெண்கள்‌ பேறுகால பாதுகாப்பு உறுதித்‌ திட்டம்‌
‌ Surakshit Matritva Aashwasan (SUMAN) Scheme

‌ 2.16 (பிரதமரின்‌ பெண்கள்‌ சக்தி மையம்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Mahila Shakti Kendra Scheme (PMMSK)

‌ 2.17. பிரசவ அறை மேம்பாட்டுத்‌ திட்டம்‌
‌ LaQshya Initiative

விரிவாக படிக்க


3.1 பிரதமரின்‌ அனைத்து வீடுகளுக்கும்‌ குடிநீர்‌
‌ Jal Jeevan Mission (JIM)

‌ 3.2. கிராம ஒளியூட்டும்‌ திட்டம்‌
‌ Gramin UJALA Scheme

‌ 3.3. கிராமந்தோறும்‌ இணைய வசதி திட்டம்‌
‌ Ghar Tak Fibre Scheme

‌ 3.4. காதி கிராம வேலை வாய்ப்பு திட்டம்‌
‌ Khadi Rozgar Yukta Gaon (RYG)

‌ 3.5. காதி அகர்பத்தி தற்சார்பு இயக்கம்‌
‌ Khadi Agarbatti Aatmanirbhar Mission (KAAM)

‌ 3.6. மரம்‌ நடவு இயக்கம்‌
‌ Tree Plantation Campaign (Vriksharopan Abhiyan)

‌ 3.7. பிரதமரின்‌ சொத்து அட்டை
‌ Atal Bhujal Yojana

‌ 3.8. பிரதமரின்‌ தரிசு நிலங்களில்‌ சூரிய வேளாண்மை திட்டம்‌
‌ Pradhan Mantri Kisan Urja Suraksha evam Utthan Mahabhiyan(PM-KUSUM)

‌ 3.9. அடல்‌ நிலத்தடி நீர்‌ மேலாண்மைத்‌ திட்டம்‌
‌ Atal Bhujal Yojana

‌ 3.10. கிராம ஆரோக்கிய பாதுகாப்பு திட்டம்‌
‌ Swasthya Rakshan Program

‌ 3.11. தேசிய கிராமப்புற வளர்ச்சித்‌ திட்டம்‌
‌ Shyama Prasad Mukherji Rurban Mision (SPMRM)

‌ 3.12. தீன்தயாள்‌ கிராம இளையோர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌
‌ Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDU-GKY)

‌ 3.13. உன்னத பாரத திட்டம்‌ (2 கட்டங்களாக)
‌ Unnat Bharat Abhiyan (UBA)

விரிவாக படிக்க


4.1 பிரதமரின்‌ இணையவழிக்‌ கல்வி திட்டம்‌ (இ-வித்யா)
‌ Pradhan Mantri eVIDYA Yojana

‌ 4.2. மாணவர்கள்‌ நலன்‌ காக்கும்‌ “மனோதர்பான்‌” திட்டம்‌
‌ Manodarpan Scheme

‌ 4.3. மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌
‌ Free Coaching Scheme for SC/OBC students (SC/OBC)

‌ 4.4. கல்விக்‌ கடனுக்கான கடன்‌ உறுதியளிப்பு திட்டம்‌
‌ Credit Guarantee Fund Scheme for Education Loan (CGFSEL)

‌ 4.5. பிரதமரின்‌ ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்‌
‌ Pradhan Mantri Research Fellowship Scheme (PMRF)

‌ 4.6 கல்விக்கூடங்களுக்கான டிஜிட்டல்‌ கரும்பலகை திட்டம்‌
‌ Operation Digital Board (ODB)

விரிவாக படிக்க


5.1. பிரதமரின்‌ இளம்‌ எழுத்தாளர்கள்‌ உதவித்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Mentoring Yuva Scheme

‌ 5.2. பிரதமரின்‌ இளையோர்‌ திறன்‌ மேம்பாட்டு பயிற்சி திட்டம்‌
‌ Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)

‌ 5.3. தேசிய இளையோர்க்கான அதிகாரமளித்தல்‌ திட்டம்‌
‌ Rashtriya Yuva Sashaktikaran Karakram Scheme

‌ 5.4. இளையோர்க்கான சூர்யமித்ரா திறன்‌ மேம்பாட்டு திட்டம்‌
‌ Suryamitra Skill Development Programme (SSDP)

‌ 5.5. ரயில்வே துறையின்‌ இளையோர்‌ திறன்‌ பயிற்சி திட்டம்‌
‌ Rail Kaushal Vikas Yojana (RKVY)

‌ 5.6. விளையாடு இந்தியா திட்டம்‌
‌ Khelo India

‌ 5.7. பிரதமரின்‌ இளையோர்‌ பயிற்சி திட்டம்‌
‌ Pradhan Mantri YUVA Yojana

‌ 5.8. சங்கல்ப்‌ திறன்‌ மேம்பாட்டு பயிற்சி திட்டம்‌
‌ Skills Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion (SANKALP)

விரிவாக படிக்க


6.1. பிரதமரின்‌ திறன்‌ ஊக்குவிப்பு திட்டம்‌
‌ Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampan Hitgrahi (PM-DAKSHI)

‌ 6.2. தேசிய தாழ்த்தப்பட்டோர்‌ தொழில்‌ முனைவு மையம்‌
‌ National SC/ST HUB Scheme (NSSH)

‌ 6.3. பிரதமரின்‌ வன வளம்‌ பெருக்கும்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Van Dhan Yojana

‌ 6.4. தொழில்‌ முனைவோர்‌ வழிகாட்டுதல்‌ திட்டம்‌
‌ Stand-Up India Scheme for SC/ST and Women Entrepreneurs

‌ 6.5. தொழில்முனைவோர்‌ கடன்‌ வரம்பை அதிகரித்தல்‌ திட்டம்
‌ SC Credit Enhancement Guarantee Scheme for the Scheduled Castes (SCs)

‌ 6.6. SC தொழில்முனைவோர்‌ துணிகர முதலீட்டு நிதித்‌ திட்டம்‌
‌ Venture Capital Fund for Scheduled Castes (VCFSC)

விரிவாக படிக்க


7.1. தேசிய தொழில்‌ பழகுனர்‌ ஊக்குவிப்பு திட்டம்‌
‌ National Apprenticeship Promotion Scheme (NAPS)

‌ 7.2. பிரதமரின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கத்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Employment Generation Programme (PMEGP)

‌ 7.3. பிரதமரின்‌ பணியளிப்பவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம்‌
‌ Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)

‌ 7.4. நெசவாளர்களுக்கான கடன்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Powerloom Weavers Credit Scheme

‌ 7.5. ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டு திட்டம்‌
‌ Integrated Power Development Scheme (IPDS)

‌ 7.6. கூட்டுறவு துறையில்‌ தொழிற்‌ பயிற்சி திட்டம்‌
‌ Sahakar Mitra Internship Scheme

‌ 7.7. சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்‌ உத்திரவாத திட்டம்‌
‌ Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE)

‌ 7.8. மின்சார வாகன உற்பத்தி திட்டம்‌
‌ Faster Adoption and Manufacturing of Hybrid & Electric Vehicles in India (FAME I)

‌ 7.9. மின்சார வாகன உற்பத்தி திட்டம்‌ (॥) Faster Adoption and Manufacturing of Hybrid & Electric Vehicles in India (FAME I)

‌ 7.10. ஏற்றுமதி கட்டணம்‌ & வரி விலக்கு திட்டம்‌
‌ Remission of Duties and Taxes on Exported Products (RoDTEP)

‌ 7.11. ஆயுத தளவாட உற்பத்தி மற்றும்‌ ஏற்றுமதி மேம்பாட்டுக்‌ கொள்கை
‌ Defence Production and Export Promotion Policy 2020 (DPEPP 2020)

‌ 7.12. ஸ்டார்டப்களுக்கான தொடக்க விதை நிதி திட்டம்‌
‌ Startup India Seed Fund Scheme (SISFS)

‌ 7.13. பிரதமரின்‌ தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம்‌
‌ Atmanirbhar Bharat Rojgar Yojana (ABRY)

‌ 7.14. பிரதமரின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறு நிறுவனங்களுக்கான திட்டம்‌
‌ Pradhan Mantri Formalisation of Micro food processing Enterprises (PMFME) Scheme

‌ 7.15. நொடிப்பு நிலை மற்றும்‌ வாராக்கடன்‌ சட்ட திருத்தம்‌ 2016
‌ Insolvency and Bankruptcy Code (IBC) 2016

‌ 7.16. உணவு பதப்படுத்துதலுக்கான உற்பத்தி சார்‌ ஊக்கத்தொகை திட்டம்‌
‌ Production Linked Incentive Scheme for Food Processing Industry (PLISFPI)

விரிவாக படிக்க


8.1 சிறுபான்மையினர்‌ கலை, கைவினை மற்றும்‌ திறன்‌ மேம்பாடு
‌ Upgrading the Skills and Training in Traditional Arts/Crafts for Development (USTAD)

‌ 8.2. பிரதமரின்‌ இஸ்லாமிய பெண்கள்‌ திருமண நிதி உதவி திட்டம்‌
‌ Pradhan Mantri Shaadi Shagun Yojana (PMSSY)

‌ 8.3. சிறுபான்மை மாணவர்கள்‌ போட்டித்தேர்வு பயிற்சி திட்டம்‌
‌ Naya Savera

‌ 8.4. பிரதமரின்‌ சிறுபான்மையினர்‌ வெகுஜன வளர்ச்சி திட்டம்‌
‌ Pradhan Mantri Jan Vikas Karyakram (PMJVK)

‌ 8.5. சிறுபான்மை மாணவர்கள்‌ போட்டித்தேர்வு உதவி திட்டம்‌
‌ Nai Udaan Scheme

‌ 8.6. சிறுபான்மை இளைஞர்கள்‌ பயிற்சி திட்டம்‌
‌ Nai Manzil Scheme

‌ 8.7. வெளிநாட்டுக்‌ கல்விக்கான கடன்‌ திட்டம்‌
‌ Patho Pardesh

‌ 8.8. மவுலானா ஆசாத்‌ தேசிய கல்வி உதவித்தொகை திட்டம்‌
‌ Maulana Azad National Fellowship Scheme (MANF)

‌ 8.9. இடைநிலைக்‌ கல்வி உதவித்தொகை திட்டம்‌
‌ Pre-Matric Scholarship Scheme

‌ 8.10. மேல்நிலைக்‌ கல்வி & உயர்கல்வி உதவித்தொகை திட்டம்‌
‌ Post-Matric Scholarship Scheme

‌ 8.11. தகுதி அடிப்படையிலான உயர்கல்வி உதவித்தொகை திட்டம்‌
‌ Merit-cum-Means basedScholarship Scheme

‌ 8.12. சிறுபான்மை மாணவியர்‌ தேசிய கல்வி உதவித்தொகை திட்டம்‌
‌ Begum Hazrat Mahal National Scholarship (BHMNS)

‌ 8.13. சிறுபான்மையினருக்கான கைவினை பாரம்பரிய பொருட்கள்‌ கண்காட்சி
‌ Hunar Haats

‌ 8.14 சிறுபான்மை கைவினைஞர்கள்‌ மையம்‌
‌ Hunar Hubs

‌ 8.15. படித்துக்கொண்டே சம்பாதிக்கும்‌ திட்டம்‌
‌ Seekho Aur Kamao Scheme

‌ 8.16 சைபர்‌ கிராம திட்டம்‌
‌ Cyber Gram Yojana

‌ 8.17 . சிறுபான்மையினரின்‌ பாரம்பரியம்‌ காக்கும்‌ திட்டம்‌
‌ Hamaro Dharohar

‌ 8.18. சிறுபான்மை பெண்களுக்கான திட்டம்‌
‌ Nai Roshni

விரிவாக படிக்க


9.1. பிரதமரின்‌ மலிவு விலை மருந்தகங்கள்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP)

‌ 9.2. பிரதமரின்‌ பொதுமக்கள்‌ ஆயுள்‌ காப்பீடு
‌ Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)

‌ 9.3. கூட்டுறவு மருத்துவ வசதித்‌ திட்டம்‌
‌ Ayushman Sahakar Scheme

‌ 9.4. காச நோயாளர்களுக்கான நிதி உதவி திட்டம்‌
‌ Nikshay Poshan Yojana

‌ 9.5. தேசிய ஆரோக்கிய திட்டம்‌
‌ National AYUSH Mission (NAM)

‌ 9.6. சர்க்கரை நோய்‌ தடுப்பு திட்டம்‌
‌ Mission Madhumeha (AYUSH)

‌ 9.7. குறைந்த விலை மருத்துவ உபகரணங்கள்‌ திட்டம்‌
‌ Affordable Medicines and Reliable Implants for Treatment (AMRIT)

‌ 9.8. பிரதமரின்‌ சுயசார்பு ஆரோக்கியத்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Atmanirbhar Swash Bharat Yojana (PMASBY)

‌ 9.9. ஆரோக்கிய சேது செயலி
‌ Aarogya Setu Mobile App

‌ 9.10. தேசிய முதியோர்‌ நலத்‌ திட்டம்‌
‌ Rashtriya Vayoshri Yojana (RVY)

‌ 9.11. பிரதமரின்‌ பொது மக்கள்‌ காப்பீட்டுத்திட்டம்‌ (ஆயுஸ்மான்‌ பாரத்‌ திட்டம்‌)
‌ Pradhan Mantri Jan Arogya Abhiyan (PMJAY)

‌ 9.12. பிரதமரின்‌ ஆரோக்கிய பாதுகாப்பு நிதியம்‌
‌ Pradhan Mantri Swasthya Suraksha Nidhi (PMSSN)

‌ 9.13. தேசிய டிஜிட்டல்‌ ஆரோக்கிய திட்டம்‌
‌ National Digital Health Mission (BDHM)

‌ 9.14. தேசிய எச்‌.ஐ.வி/எய்ட்ஸ்‌ தடுப்பு திட்டம்‌
‌ National Strategic Plan and Mission SAMPARK

‌ 9.15. தேசிய குடற்புழு நீக்கும்‌ திட்டம்‌
‌ National Deworming Mission

‌ 9.16. தலசீமியா நோய்‌ ஒழிப்பு திட்டம்‌ (இரண்டாம்‌ கட்டம்‌)
‌ Thalassemia Bal Sewa Yojana (TBSY 2.0)

‌ 9.17 மூட்டு மாற்று அறுவைச்‌ சிகிச்சை திட்டம்‌
‌ Knee Replacement Treatment

விரிவாக படிக்க


10.1. பிரதம மந்திரி முத்ரா கடன்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri MUDRA Yojana (PMMY)

‌ 10.2. பிரதமரின்‌ அனைவருக்கும்‌ வீடு திட்டம்‌
‌ Pradhan Mantri Awas Yojana (PMAY)

‌ 10.3. பிரதமரின்‌ அனைவருக்கும்‌ வங்கிக்‌ கணக்கு திட்டம்‌
‌ Pradhan Mantri Jan Dhan Yojana (PMSBHGY

‌ 10.4. பிரதமரின்‌ அனைவருக்கும்‌ மின்‌ இணைப்பு திட்டம்‌ (செளபாக்யா)
‌ Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana (PMSBHGY)

‌ 10.5. பிரதமரின்‌ இணைய சேவை திட்டம்‌
‌ Pradhan Mantri Wi-fi Access Network Interface Scheme (PM-WANI)

‌ 10.6. சூரிய சக்தி மேற்கூரை மானியத்திட்டம்‌ (சோலார்‌)
‌ Solar Rooftop Subsidy Scheme (2 Phases)

‌ 10.7. பிரதமரின்‌ சாலையோர வியாபாரிகள்‌ சுயசார்பு நிதி திட்டம்‌
‌ Pradhan Mantri Street Vendor's Atmanirbhar Nidhi (PM SVANidhi)

‌ 10.8. புலம்பெயர்‌ தொழிலாளர்களுக்கான குறைந்த வாடகை தங்குமிடம்‌
‌ Affordable Rental Housing Complex (ARHC)

‌ 10.9. பிரதமரின்‌ ஏழைகளுக்கான வேலைவாய்ப்பு திட்டம்‌
‌ Pradhan Mantri Garib Kalyan Rojgar Abhiyan (PMGKRA)

‌ 10.10. வெளிநாட்டு வாழ்‌ இந்திய பணியாளர்‌ பதிவு திட்டம்‌
‌ Swades Skill Card Scheme

‌ 10.11. பிரதமரின்‌ ஏழைகளுக்கான அன்னதான திட்டம்‌
‌ Pradhan Mantri Garib Kalyan Anna Yojana

‌ 10.12. பிரதமரின்‌ சிறு வியாபாரிகள்‌ ஒய்வூதிய திட்டம்‌
‌ Pradhan Mantri Laghu Vyapari Maan-dhan Yojana

‌ 10.13. பிரதமரின்‌ அமைப்பு சாரா தொழிலாளர்கள்‌ ஒய்வூதிய திட்டம்‌
‌ Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana

‌ 10.14. பிரதமரின்‌ முதியோர்‌ ஒய்வூதிய திட்டம்‌
‌ Pradhan Mantri Vaya Vandana Yojana

‌ 10.15. அன்னதான வரி விலக்கு திட்டம்‌
‌ Seva Bhoj Yojana

‌ 10.16 ஒட்டுநர்‌ பயிற்சி மையத்‌ திட்டம்‌
‌ Driving Training Centre (DTC) Scheme

‌ 10.17 மீனவர்களுக்கான முத்ரா கடன்‌ திட்டம்‌
‌ MUDRA Loan Scheme for Fisherman

‌ 10.18 அடல்‌ நகர்ப்புற சீரமைப்பு மற்றும்‌ புத்தாக்க இயக்கம்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி)
‌ Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)

‌ 10.19. கழிவு மேலாண்மை திட்டங்களுக்கான நிதியுதவி திட்டம்‌
‌ Swachhta Saarthi Fellowship (Waste to Wealth Mission)

‌ 10.20 பிரதமரின்‌ விபத்துக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌
‌ Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)

‌ 10.21 அடல்‌ ஓய்வூதிய திட்டம்‌
‌ Atal Pension Yojana (APY)

‌ 10.22 தொலைத்தொடர்பு ஊழியர்‌ ஓய்வூதிய திட்டம்‌
‌ SAMPANN Scheme

‌ 10.23 சம்பூர்ணா கிராம காப்பீட்டு திட்டம்‌
‌ Sampoorna Bima Gram (SBG) Yojana

‌ 10.24 பணி இழந்தோர்க்கான நிவாரணத்‌ திட்டம்‌
‌ Atal Beemit Vyakti Kalyan Yojana (ABVKY)

‌ 10.25 பாரம்பரிய நகர மேம்பாட்டு வளர்ச்சித்‌ திட்டம்‌
‌ Heritage City Development and Augmentation Yojana, (HRIDAY)

‌ 10.26 மாற்றுத்திறனாளிகள்‌ வசதி திட்டம்‌
‌ Sugamya Bharat Abhiyan

விரிவாக படிக்க


11.1. தூய்மை இந்தியா திட்டம்‌ (ஸ்வச்‌ பாரத்‌ திட்டம்‌)
‌ Swachh Bharat Mission

‌ 11.2. இந்தியாவில்‌ தயாரிப்போம்‌ (மேக்‌ இன்‌ இந்தியா)
‌ Make in India (இரண்டு கட்டங்களாக)

‌ 11.3. ஸ்டார்ட்‌ அப்‌ இந்தியா & ஸ்டேண்ட்‌ அப்‌ இந்தியா திட்டம்‌
‌ Start up India & Stand Up India Initiatives

‌ 11.4. டிஜிட்டல்‌ இந்தியா திட்டம்‌
‌ Digital India Mission

‌ 11.5. திறன்‌(மிகு) இந்தியா திட்டம்‌ (3 கட்டங்களாக)
‌ Skill India Mission

‌ 11.6. சாகர்மாலா திட்டம்‌
‌ Sagarmala Project

‌ 11.7. லட்சிய சாலை மேம்பாட்டுத்‌ திட்டம்‌ (பாரத்மாலா திட்டம்‌)
‌ Bharatmala Pariyojana (BMP)

‌ 11.8. சுயசார்பு இந்தியா திட்டம்‌
‌ Aatmanirbhar Bharat Abhiyan

விரிவாக படிக்க


 

உச்சரிப்பு

தமிழ்‌-அர்த்தம்‌

Aadmi

ஆத்மி

சாதாரண மனிதன்‌

Aatmanirbar

ஆத்மநிர்பார்‌

சுய சார்பு

Abhiyan

அபியான்‌

திட்டம்‌

Annadata

அன்ன தாதா

உணவளிப்போன்‌

Antyodaya

அந்தியோதயா

நலிவடைந்தோரை

Ashwasan

அஸ்வாசன்‌

உறுதி

Aushadhi

அவுஸாதி

மருந்து

Awas

ஆவாஸ்‌

வீடு / வீட்டுவசதி

Ayushman

ஆயுஸ்மன்‌

நீண்ட ஆயுள்‌

Bachao

பச்சாவோ

பாதுகாத்தல்‌

Balika

பாலிக்கா

இளம்‌ பெண்கள்‌

Beti

பே(ட்)டி

மகள்‌

Bhujal

பூஜல்‌

நிலத்தடி நீர்‌

Bima

பீமா

காப்பீடு / இன்சூரன்ஸ்‌

Dhan

தன்‌

நிதி

Fasal

ஃபசல்‌

அறுவடை

Ghar

கர்‌

வீடு

Grameen

கிராமின்‌

கிராம மக்கள்‌

Gramodaya

கிராமோதயா

நலிவடைந்த கிராமப்புற மக்களை உயர்த்துதல்‌

Jal

ஜல்‌

நீர்‌

Jan

ஜன்‌

மக்கள்‌

Janani

ஜனனி

தாய்‌

Kalyan

கல்யாண்‌

நலம்‌/நலவாழ்வு

Karyakram

கார்யக்ராம்‌

நிகழ்சி நிரல்‌

Kaushalya

கெளசல்ய

செயல்திறன்‌/திறமை

Kisan

கிஸான்‌

விவசாயி

Krishi

க்ருஷி

வேளாண்மை

Mahila

மகிளா

மகளிர்‌

Maan-dhan

மன்‌ தன்‌

மதிப்பு மிக்க செல்வம்‌

Manodarpan

மனோதர்பான்‌

மனதை மயக்குதல்‌

Manzil

மன்ஜில்‌

இலக்கு

Matru

மாத்ரு

தாய்‌

Niddhi

நிதி

செல்வம்‌

Nirman

நிர்மான்‌

கட்டுமானம்‌

Padhao

பதோ

கற்பிக்க முன்னேறு

Paramparagat

பரம்பராகத்‌

பாரம்பரிய

Poshan

போஷான்‌

ஊட்டச்சத்து

Pradhan Mantri

பிரதான்‌ மந்திரி

பிரதமர்‌

Rakshan

ரக்ஷன்‌

பாதுகாப்பு

Rashtriya

ராஷ்ட்ரிய

தேசிய

Rath

ரத்‌

ரதம்‌ / வாகனம்‌

Rojgar

ரோஜ்கர்‌

வேலைவாய்ப்பு

Sadak

சதக்‌

சாலை

Samman

சம்மான்‌

மரியாதை

Sampoorna

சம்பூர்ண

ஒட்டுமொத்த

Samridhi

சம்ரிதி

நலவாழ்வு

Sanrakshan

சன்ரக்ஷன்‌

பாதுகாப்பு

Shahari

ஷஹாரி

நகர்ப்புற

Sinchayee

சின்சாயி

நீர்பாசனம்‌

Udan

உடான்‌

ஆகாய விமானம்‌

Suraksha

சுரக்ஷா

பாதுகாப்பு

Swabhiman

சுவபிமான்‌

சுயமரியாதை

Swamitva

சுவமித்வ

உரிமை

Swarojgar

ஸ்வரோஜ்கர்‌

சுயவேலைவாய்ப்பு

Swasch

ஸ்வச்‌

தூய்மை

Swasthya

ஸ்வஸ்த்ய

ஆரோக்கியம்‌

Ujjwala

உஜ்வாலா

ஒளி

Vandana

வந்தனா

வணக்கம்‌

Vidya

வித்யா

கலைகள்‌ / கல்வி

Vikas

விகாஸ்‌

வளர்ச்சி

Vyakti

வியக்தி

நபர்‌

Yojana

யோஜனா

திட்டம்‌

Yuva

யுவா

இளைஞர்‌




1. விவசாய வளர்ச்சிக்கான திட்டங்கள்‌

2. பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நலம்‌ சார்ந்த திட்டங்கள்‌‌

3. கிராமப்புற வளர்ச்சித்‌ திட்டங்கள்‌‌

4. கல்வி மற்றும்‌ மாணவர்கள்‌ முன்னேற்றத்‌ திட்டங்கள்‌‌

5. இளையோர்‌ மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌‌

6. தாழ்த்தப்பட்டோர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்திட்டங்கள்‌‌

7. தொழில்‌ துறை வளர்ச்சித்‌ திட்டங்கள்‌‌

8. சிறுபான்மையினர்‌ நலத்திட்டங்கள்‌‌

9. பொது சுகாதாரம்‌ மற்றும்‌ ஆரோக்கியம்‌ சார்ந்த திட்டங்கள்‌‌

10.அனைவருக்கும்‌ பொதுவான வளர்ச்சித்‌ திட்டங்கள்‌‌

11. பாரதப்‌ பிரதமரின்‌ கனவுத்‌ திட்டங்கள்‌‌

Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us